ஆப்பிரிக்க நாட்டின் நமீபியாவில் விண் வெளியில் இருந்து விழுந்த இரும்பு குண்டு
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் விண்வெளியில் இருந்து இரும்பு குண்டு ஒன்று விழுந்தது. தலைநகர் வின்ட்கோயக்கில் இருந்து 750 கி.மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்த அந்த இரும்பு குண்டு 1.1 மீற்றர் அதாவது 43 இஞ்ச் நீளமும், 35 செ.மீட்டர் அகலமும் கொண்டது.தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று விண்வெளியில் இருந்து குண்டுகள் விழுந்துள்ளன.
No comments:
Post a Comment