Monday, 11 July 2011

பெண்ணே உன்னை தேடுகிறேன்


 
மாலையில் சூரியன் மறையும் பொழுது
கண்ணில் அவள் முகம் தெரியும் பொழுது
பெண்ணே உன்னால் நான் கரையும் பொழுது
உன் முகத்தை நான்  என் மனதில் பதிக்கும் பொழுது
உன்னை காணவில்லை ஏன் ???..........
                                                                                   - சே.காரல்மார்க்ஸ்

No comments:

Post a Comment