க்வாட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்
ஆனா குப்புற படுத்திட்டு க்வாட்டர் அடிக்க முடியுமா ?
-காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி
அதே நம்ப மேல டயர் ஏறினா நாம சட்னி!
-ரயில்வே ஸ்டேஷன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்
ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேசன் இருக்குமா?
No comments:
Post a Comment