இதயம் பாரமாக இருக்கும் ,
இமைகள் கண்ணீரில் குளிக்கும் ,
என் அறை மட்டும் விடியாமல் இருக்கும் ,
ஓடும் நதிகள் போல் என் போர்வை காட்சியளிக்கும் ,
காரணம் இல்லாமல் ஊமை கண்ணீர் வரும் ,
காரணம் அறிந்தால் கதறி அழ தோனும் ,
கண் அசந்தாள் அவள் வருவாள் ,
துயள் எழுந்தால் அவள் தெறிவாள்,
அவள் பேசிய வெட்கமான வார்த்தைகள் என் காதோடு தெளித்தால்,
உன்னை நினைக்க மறந்தேன் ,
என்னையும் மறந்தேன் ,
பேசத்துடித்தது என் இதயம் ,
பேச வேண்டாம் என்று கோபமாக சொன்னதே என் இதயம்(அவள்)தான் ,
இறந்து விடலாம் என்று எண்ணினேன் ,
சுண்டு விரல் பிடித்து நடை பழகிய அம்மாவின் நியாபகம் வர
பக்கத்தில் இருந்த தலையணையை கட்டி பிடித்து கண்ணுறங்கினேன்,
என்னவள் நினைவுகள் கொண்டு !!!!
No comments:
Post a Comment