-மின்னல பாத்தா கண்ணு போயிடும் பாக்கலைனா........... மின்னலே போயிடும்
-நாய்க்கு 4 கால் இருக்கலாம். ஆன அதனால LOCAL கால், STD கால்,ISD கால்... ஏன்..Missed கால் கூட பண்ண முடியாது.
-மூட்டை பூச்சியால மூட்டை தூக்க முடியாது!!! பட்டாம் பூச்சியால பட்டம் விட முடியாது.....
-உள்ளே போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியில வந்தா அதுக்கு பேரு வாந்தி
No comments:
Post a Comment