Tuesday, 12 July 2011

கண்ணே உன்னை தேடுகின்றேன்,


உன்னை  பார்த்த முதல்
என்னை நான் மறந்தேன்

உன்னை  பார்க்கும் பொழுது
என் நினைவுகளை இழந்தேன்,

உன்னை  தேடி பார்க்க
என் விழிகளை இழந்தேன்

எங்கே இருக்கிறாய் நீ.............
i miss u..............

                                       -சே.காரல்மார்க்ஸ்

No comments:

Post a Comment