Tuesday, 1 March 2011

ஒரு பூவின் காதல் ....

உன் கோபம் முள் போன்றது
என் மனசு பூபோன்றது
உன் கோபம் என்னை குத்தும் போதெல்லாம் தாங்கி கொள்கிறது என் பூவான மனசு
ஆனாலும் உன்னை தவிர வேர்யாராலும் பறித்துவிட முடியாது உனக்காகவே தினம் தினம் மலருகிறேன் நம் காதலில் ....

No comments:

Post a Comment