Tuesday, 1 March 2011

உண்மை காதல்

உன் மீது நான் கொண்ட காதல் நிஜம் என நீ கூறும் நேரம் அல்ல..உன் இதயம் உணரும் தருணம் - என் கல்லறை கூட பூ பூக்கும்...

No comments:

Post a Comment