காதல் தோல்வி ....
எனக்கு பிடித்த புத்தகம் நீ
உன்னை படிக்க படிக்க சில பக்கங்களை புரிந்துக்கொள்ள முடிந்தது சில பக்கங்களை புரிந்துக்கொள்ள முடியவில்லை
புரியாத பக்கங்களை புரிந்துக்கொள்ள முயற்ச்சி செய்துகொண்டிருந்தபோதே பாதியிலேயே காணாமல் போய்விட்டது சில பக்கங்கள்
என் காதல் புத்தகத்தில் பக்கங்களாக இருந்த உன்னை தொலைத்ததால் வாழ்வில் வெற்றிகளைவிட தோல்விகளையே அதிகம் சந்தித்து வருகிறேன் ...
No comments:
Post a Comment