Tuesday, 1 March 2011

என் உயிர் ...

அற்ப்புத தீவு கண்ணியே நீ வாசம் வீசும் வசந்த மலர் என்னிலே
நீ காட்டும் அன்பிலே உருகி விட்டேன் உன்னிலே
என் காதல் சிக்கி கொண்டது உன் கண்ணிலே
நீ என்னை பிரிந்தால் போய்விடும் என் உயிர் இந்த மண்ணிலே ...

No comments:

Post a Comment