Tuesday, 1 March 2011

பருவ கால

உன் துப்பட்டா காற்று பட்டதும்
என் நினைவுகள் உதிர்கிறது
உன் நினைவுகள் துளிர்க்கிறது
யாருக்கு வசந்த காலம்
யாருக்கு இலையுதிர் காலம்
எதற்கு இந்த பருவ கால மாற்றங்கள்

No comments:

Post a Comment