நட்புடன் உடன் வரும் நிழலாய் நான்
உன்னில் நான் உனக்கு தெரியாமல்
உன் நிழலாய் நான் உன்னை தொடர்வேன்
உன்னை காப்பதும் நட்பில் ஒரு கடமை என்று
தினம் தினம் தொடர்ந்து வந்தேன்
உன்னோடு வாழ்ந்து நின்றேன்
இருளில் மறைந்து வந்தேன்
வெளிச்சத்தில் உனக்கு தெரிந்து வந்தேன்
நிழலின்றி ஒரு பொருளும் பூமியில்
கிடையாது
உந்தன் நட்பு இன்றி என் உயிரும் வாழாது
No comments:
Post a Comment