பழங்கால உலக அதிசயங்களில் இன்னமும் அழியாமல் நிலைத்து நிற்கும் பிரம்மாண்டம்
ஒரு சில்லவுட் முயற்சி
பிரம்மாண்டம் - தொட்டுவிடும் தூரத்தில்
ஒட்டக சவாரிக்கு அழைத்த சிறுவன் - சவாரிக்குச் சொன்ன காசில் ஒட்டகமே வாங்கிடலாம்
சிதிலமடைந்த கார்னாக் கோயில்
ஒற்றை க்ரானைட் கல்லில் செதுக்கப்பட்ட தூண் (உயரம் கிட்டத்தட்ட 35மீ)
வாரிசு யுத்தத்தில் சிதிலமடைந்த முகத்துடன் இருக்கும் அரசனின் சிலை
சிதிலமடைந்த கார்னாக் கோயில் தூண்கள்
கார்னாக் கோயில் ஸ்தூபி
லக்ஸர் கோயில் மண்டபம்
நைல் நதியில் ஃபலூக்கா என்றழைக்கப்படும் எகிப்திய பாய்மரப் படகு
நாங்கள் பயணித்த சொகுசுக்கப்பலின் மேல்தளத்தில் இருந்து ஒரு சூரிய அஸ்தமனம்
சிற்பங்கள் செதுக்கப்பட்ட கோயில் சுவர்கள்
அரசனின் பள்ளியறை (இவ்ளோ குறுகலான ரூம்ல எப்படி????)
லக்ஸர் கோயிலின் உள்ளிருக்கும் பிரம்மாண்ட தூண்கள்
இட்ஃபூ ஹோரஸ் கோயில் நுழைவாயில்
எங்கள் கப்பலை முந்தும் மற்றுமொரு சொகுசு கப்பல்
சூரிய அஸ்தமனம்
இரவுநேர கொமாம்போ கோயில் நுழைவாயில்
எகிப்திய சித்திர எழுத்துகள்
அஸ்வான் நகரில் நைல் நதியில் கட்டப்பட்டு இருக்கும் அணை
அஸ்வான் நகரில் தீவுக்குள் அமைந்திருக்கும் கோயில்
சக்காராவில் அமைந்திருக்கும் மிகப்பழமையான பிரமிட் - பனிமூட்டத்தில் எடுத்ததால் எதிர்பார்த்த அளவில் படம் வரவில்லை
கெய்ரோ நகரில் இருக்கும் முகம்மது அலி பள்ளிவாசல்
பள்ளிவாசல் மேற்கூரை
No comments:
Post a Comment