Tuesday, 2 August 2011

காதல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJnUCohk8oq-NL2UkqTeJ9ps_YFWWx6beKMXTG3y0UUa5z4vZMkCqyrGdYONPbaEYp0M81Pt04Ep1d6CAbPWfdRaD6r5Fcup6PaVSRijnjIva8pCI83j23LeJftRWwkjOvC98NUGqsCspz/s1600/savebb.jpg
காதல் எனும் பாதையில்,
வந்தது தவறோ ,
இதோ
என்னை காத்திருக்க சொல்லி , சென்ற
காதலன் (கயவன் ) இன்னும் வரவில்லையே ......
மதியம் முதல் மதி மங்கும்,
மாலை நேரம் வரை ,
மலை முகட்டில் என்னை ,
தனியாக தவிக்க வைத்து விட்டானே பாவி ,
வீடு செல்லவா, இல்லை விழுந்து சாகவா ,
ஒன்றும் புரிய வில்லையே யே யே யே யே யே யே ..........

No comments:

Post a Comment