இருபக்கமும் கோடுபோட்ட நோட்டுகள்
வரிகளின் வரிசையில் கம்பீரமாய் சிரிக்கின்றன
நான்குகோடு போட்ட நோட்டுகளுக்கோ
பெருமை - தாம் ஆங்கிலத்திற்கென்ற பிறந்தவன்
இரட்டைக் கோடு நோட்டுகளுக்கு
தமிழ் வளர்க்கும் ஆர்வம்.
கணக்குப் பாடம் எழுத
தனிவகை நோட்டு
ஒரு பக்கக்கோடு போட்ட நோட்டு மட்டும்
கோடுடைய மறுபக்கத்தை ஏக்கமாய்ப் பார்த்தபடி

No comments:
Post a Comment