Thursday, 11 August 2011

சிறகுகள் தாண்டி

http://mapme.canalblog.com/images/sad_butterfly_girl.jpg


கலைக்கப்படும் மெளனங்களிலும்
விதைக்கப்படும் மெளனங்களே
உன் அருகாமையில்
அழகு...

ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும்
ஆழ்ந்த மெளனத்தால் ம‌ட்டுமே
உன் அருகாமையை
எதிர்கொள்ள முடிகிற‌து...

No comments:

Post a Comment