Tuesday, 2 August 2011

மாலை நேரம்

 மதி மயங்கும் மாலை நேரம் ,
வண்ண மயில் தோகை போல் ,
வானத்தில் மேக கூட்டம் ,
மனதை கொள்ளை கொள்ளும் ,
மாலை நேர சூரியன் ,
இவை அனைத்தும் இருந்தும் ,
______________________________​_

என்னவள் நீ இல்லையே ,
என்னருகில் ,
நான் என்ன செய்வேன் , நான் என்ன செய்வேன் ...

No comments:

Post a Comment