தூரம் ஒரு தடையாயில்லை.!!
விட்டுச் சென்றான் என
வேதனைப் படுவதற்கு
உன் தோழன் என்ன
தனியாகவா சென்றுவிட்டான்..!!
பார்க்க நினைத்தால்
புகைப்படமாக
பேச நினைத்தால்
பாடல் வரிகளாக
என்றும் அவனுடன் நீ..!!
தூரம் ஒரு தடையாயின்றி
அவனும் உன்னுடன்..!!
நன்றி : எழுதியவர் :Karthik.M.R
No comments:
Post a Comment