Monday, 29 August 2011

காதல் பூச்சி


நீ விடுதலை செய்கிறாய்
பட்டாம் பூச்சியை

என்னை  சிறையில் வைக்கிறாய்
வண்ணத்து பூச்சியாய்

உன்னையே சுற்றிவருகிறேன்
மின்மினி பூச்சியாய்.......


சே.காரல்மார்ஸ்

No comments:

Post a Comment