Wednesday, 3 August 2011

நிம்மதி

 http://mmimages.mmnews.in/Articles/2011/May/0f184347-b6a5-4701-9083-2dc9d9c15a0e_S_secvpf.gif
நிம்மதி
உலகில் தேடுகின்ற மனிதனே
உன் கையில் உள்ளதை விட்டுவிட்டு
எங்கே தேடுகின்றாய்
இறுமாப்பு இயலாமை விட்டொழிந்து
மனிதனாய் உணர்ந்துபார் நிம்மதி
உன் பக்கத்தில் வந்து ஊஞ்சல் ஆடும்.

No comments:

Post a Comment