Wednesday, 3 August 2011

தமிழா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizNBSJG06T-CglHQUk4oGXDy_CXsuIoEPVZtoP155EMVqDOFq7GhsHD-981EoxYuy8L4qpIFZBjg3EGlKkTCOSAh56z-obZazjxtM_D5qxmqhyphenhyphen7G-Aw9KalZCQBFO2HVm4obghAi22rRni/s1600/0060-0808-2503-0520_Husband_and_Wife_Fighting_Clip_Art_clipart_image.jpg
உனக்கென தாய்மொழி இருக்க
ஆங்கில மோகம் பிடித்து
அலைவது ஏனோ தமிழா?
தனம்பிகை வளரும் தமிழோடு
இணைய வா என் அருமை
தமிழா?

No comments:

Post a Comment