Wednesday, 3 August 2011

நீயும் நானும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0nPmZaqPBSSOAmQIADMtzfhns5YepnB7YZj_4nW89_-4OmA1AhVcU0TQtYBEmsf-MR3JXTAM_nw_8GBzItyf4FshepP3GTOP6BpyvfkwhcxGQ9obYNq4VXLTFzJ3epssQDlvvNCtsCSI/s320/love.jpg
நீயும் நானும்
கவிதையானோம்

கவிதையும் காலமும் 

புதினமானது

புதினமும் புதிரும்
காவியமானது


காவியமும் கனவும் 

ஓவியமானது

எழிலோவியமே 

உன்னை பார்த்துகொண்டிருப்பதே
என் வேலையானது


வேறென்ன இங்கே 

நான் சொல்ல....

No comments:

Post a Comment