Tuesday, 19 April 2011

இறந்துவிட்டேன் நான்

 
 
உனக்கு என்னைப்பற்றி என்ன தெரியாது ...?

எதை நான் உனக்கு மறைத்து ஒளித்தேன் ..?
என் வேதனைகள் ....என் சின்னச்சின்ன ஆசைகள்..........
ஓவொன்றும் குழந்தைபோல் ஒப்பித்தேனே .......
வேரறுந்த மரமாய் ...வேதனைகள் மட்டுமே வாழ்க்கையாகி ..
.உன் அன்பில் குழந்தையாக ஆசைப்பட்டு ...........
எத்தனயோ கனவுகளுடன் .. உன்னைக்காண ஆசைப்பட்டு ..
நாள் நாளா எண்ணி எண்ணி உனக்க காத்திருந்தேன் ....

ஆனால் அறியவில்லை என்னுடன் பேசக்கூட விரும்பவில்லை என்றுகாதலில் தோற்பது எனக்கு புதிதல்லவே ... இறந்துவிட்டேன் நான் 

No comments:

Post a Comment