Tuesday, 19 April 2011

ஒரு கேள்வி



அதிகாலை வேளை சோம்பல் முறித்து 
புதிய நாளில் பிரசவிக்கும் கதிரவனை காண்கிறேன்
 பழைய நினைவுகள் மனதை பிழிகின்றது .........
இதே போல் ஒரு பொழுதில் கடல்கரையில் 
உன் முகம் பார்த்த நாபகம் ....
மீண்டும் இந்த பொழுது திரும்புமா? 
கண்ணீர் துளிகளின் கேள்வி இது .....
பதில் இல்லாத கேள்வியும் இதுவே

No comments:

Post a Comment