ஒவொருநாளும் காலை பொழுதில்
கண்விழிக்க பிடிக்கவில்லையடி
நீயும் நானும் சேர்ந்திருந்த கனவு
கலைந்த சோகம் என்னை வாட்டுதடி
கனவாகி போனாலும் எம் காதல்
என்றும் கலையது என் மனதை விட்டு
தூங்கும் போதே இறக்க ஆசையடி
உன்னுடன் கனவில் வாழும் போதே
உன் மடியிலே இறக்க ஆசையடி ..........
No comments:
Post a Comment