தினம் தினம் உன்னை பார்க்கின்றேன்
புதிதாக பூத்த ரோஜாபோல் நீ .....
உன் இதயத்தை பறிக்க நினைக்கின்றேன்
முட்களாய் உன் சொற்கள் குத்தி - என்
மனதில் காயங்கள் ..கண்களில் இரத்தத்துளிகள் .....
உன் இதழ்களில் புன்னை பார்க்கின்றேன்
கண்ணில் வழிந்த இரத்த துளிகளும் இனிக்கின்றன ....
No comments:
Post a Comment