Tuesday, 19 April 2011

கருணை கொலை



அதிகாலை வேளை சாலையோரம் 
புல்லின் மேல் பனித்துளி .....
சூரிய ஒளிபட்டு வைரமாக தெரியும் நேரம் 
மார்கழி குளிர் காற்று தேகம் வருடியது 
நீயும் நானும் நடந்துசென்ற அதே பாதை ...
நீயும் நானும் ரசித்த அதே காட்சிகள் ....
இன்று நான்மட்டும் தனிமையில் ....
என் கண்களிலும் பனித்துளி போல் 
ஒரு சில கண்ணீர் துளிகள் .......
பிரிந்து போகும்போதாவது -என்னை 
கருணை கொலை செய்திருக்கலாமே

No comments:

Post a Comment